ஆந்திர பிரதேசத்தில் நச்சு வாயு கசிவு: ஒருவர் பலி; 9 பேருக்கு சிகிச்சை
ஆந்திர பிரதேசத்தில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 9 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
28 Nov 2024 6:55 AM ISTதிருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு?
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்கள் 44 பேர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
19 Nov 2024 11:42 AM ISTஆந்திராவில் ரூ.2.94 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி பையாவுல கேசவ், இது மாநிலத்தின் நிதிச் சக்கரங்களை சரிசெய்து சுழலச் செய்வதை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் என்று குறிப்பிட்டார்.
11 Nov 2024 5:28 PM ISTஆந்திராவில் நடைபெற்ற வினோத தடியடி திருவிழா: 70 பேர் படுகாயம்
மாநிலத்தின் பலதரப்பினரிடம் இருந்தும் இந்த திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
13 Oct 2024 5:43 PM ISTதிருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை: லட்டு முன்பை விட சுவையாக உள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று பரிகாரப் பூஜை செய்யப்பட்டு, புனிதநீர் தெளிக்கப்பட்டது.
24 Sept 2024 5:47 PM ISTகடவுளின் பெயரால் அரசியல் - ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
திருப்பதி லட்டு சாம்பிள் எடுக்கப்பட்ட தினத்தில் சந்திரபாபு நாயுடுதான் முதல்-மந்திரியாக இருந்தார் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
20 Sept 2024 4:46 PM ISTதிருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு; ஜெகன் அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு
ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பா.ஜ.க. இணைந்து போட்டியிட்டு, 164 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
19 Sept 2024 4:08 AM ISTஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 27 பேர் பலி; சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 27 பேர் பலியாகி உள்ளனர்.
2 Sept 2024 10:11 AM ISTஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை; 21 ரெயில்கள் ரத்து, 10 ரெயில்கள் திருப்பி விடப்பட்டன
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழையை முன்னிட்டு திருப்பதி, மன்னார்குடி, பெங்களூரு பகுதிகளில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 10 ரெயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
2 Sept 2024 6:45 AM ISTஆந்திராவில் பெண் டாக்டர் தலை முடியை இழுத்து, தாக்கிய நோயாளி; அதிர்ச்சி சம்பவம்
ஆந்திர பிரதேசத்தில் பெண் டாக்டரை நோயாளி தாக்கிய விவகாரத்தில், வார்டில் இருந்த மற்ற டாக்டர்கள் உடனடியாக தலையிட்டு டாக்டரை காப்பாற்றினர்.
28 Aug 2024 8:30 AM ISTஆந்திராவில் மருந்து ஆலை தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
22 Aug 2024 11:26 PM ISTஆந்திராவில் மருந்து ஆலையில் தீ விபத்து: 17 பேர் பலி; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மருந்து ஆலையில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினரை இன்று சந்திப்பார்.
22 Aug 2024 8:18 AM IST